Mawanella

  • அரச அங்கீகாரம் பெற்ற ஜே.எம் மீடியா கல்லூரி (JM MEDIA COLLEGE)

    அரச அங்கீகாரம் பெற்ற ஜே.எம் மீடியா கல்லூரி (JM MEDIA COLLEGE) மாவனல்லை பிரதேச தளமாகக் கொண்டு எமது ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது அரச அங்கீகாரத்துடன் இயங்கிவரும் தனியார் ஊடக நிறுவனமாகும்.இதில் ஜே.எம் என்ற எழுத்துக்கள் Justice & Moral என்பதாகும். இது தமிழில் நீதியும் ஒழுக்கமும் என்று பொருள்படும்.  ஜே.எம் மீடியா கல்லூரி என்ற பெயரிலான ஊடக பயிற்சி நிலையம் 2016 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு…

    Know More