Recent Categories
Recent Posts
Post Archive
Catogery Tags
Connect With Us
-
சமூகத்தின் கண்கள்
மனித உடலில் ‘கண்’ முக்கியமான உறுப்பு. கண் இல்லாதவன் எவ்வாறு தட்டுத் தடுமாறி பயணிப்பானோ… சமூகத்தில் கண்ணில் கோளாறுகள் ஏற்பட்டாலும் இதே நிலை தான்…. பள்ளிக்கூடங்களும் பள்ளிவாயல்களும் தான் சமூகத்தின் கண்கள் இந்த சமூகத்தில், தூய்மையாக உழைக்கும் உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்; ஒன்றாய் பயணிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளைத் தாண்டி… பாடசாலை, ஊர் மட்டத்தில் உள்ள பிரச்சினைகளை சரியாக இனங் கண்டு தீர்வுகளை வடிவமைக்க வேண்டும். 5ஆண்டு , 10ஆண்டுத் திட்டங்கள் தீட்டி அதில் வெற்றியடைய…