December 2020

  • 2020 ஒரு சிறந்த வருடம் ???

    2020 ஒரு சிறந்த வருடம் ???

    2020 ஒரு சிறந்த வருடம் ??? அப்படி சொல்லும் போது சிலரின் பார்வையில் நகைப்புக்குரியதாக இருக்கலாம். சிலரின் பார்வையில் 2020 ஒரு சாபக்கேடு.ஆனால், இந்த வருடம் தனக்கென தனியிடம் பிடித்து தரமான சம்பவங்கள் பண்ண ஆண்டு இது.Twenty20 Goal, 50வது வருடம், நூறாவது வருடம் என இறைவனை மறந்து PLAN போட்டவர்களுக்கு… இறைவனின் சக்தி என்னவென்று புரிய வைத்தான் புரிய வைத்த ஆண்டு. அவுஸ்திரேலியா காட்டுத்தீ, பெய்ரூட்டில் வெடிப்பு, சிரிய பூகம்பம், இந்திய வெட்டுக்கிளி, சீன கொரோனா…

    Know More

  • உள்ளம் தான் எல்லாமே

    உள்ளம் தான் எல்லாமே

    உள்ளம் தான் எல்லாமேஉள்ளம் நல்லதாக இருந்தால்எல்லாமே நல்லதாக இருக்கும்,நல்ல பண்பு வர வேண்டுமா?நல்ல மனிதனாக வேண்டுமா?நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா?உள்ளத்தை தூய்மைப்படுத்துங்கள்ஈமானை கட்டிக் காத்துகரைந்து போகாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்…அமைதியடைந்த உள்ளம் வேண்டுமா?இறைவனை நினைவு கூர்ந்துசெய்ய வேண்டியதை செய்துதடுத்ததை தவிர்ந்துவாழ்ந்தால் உலகம் ஒரு சுவர்க்கம்உலகத்தில் இன்னொருவனைஏமாற்றவும் தேவையில்லைஏமாறவும் தேவையில்லை வலிகள் வருங்கால வெற்றியின் ஆருடங்கள் தான்,வலிகள் நின்று விடும், வருத்தங்கள் ஓடிவிடும்நாம் மீண்டும் மீட்டப்படுவோம்,உனக்கு எழுதப்பட்டிருப்பது தான் பொருத்தம் என நம்பு,இறைவன் உன்னை விட உன்னை பற்றி அறிந்திருக்கின்றான் என நம்பு,உன்தாயை…

    Know More

  • கண்ணியமான உடை உங்களை பாதுகாக்கும்.

    கண்ணியமான உடை உங்களை பாதுகாக்கும்.

    ஆண்களுக்கும் பெண்களுக்குமாக உரிய அந்தஸ்தை வழங்கியுள்ள இஸ்லாம் உடை விடயத்திலும் உரிய ஒழுங்குகளை பேண வழிகாட்டியுள்ளது. ஆண்கள் பெண்களைப் போன்றும், பெண்கள் ஆண்களைப் போலவும் உடை அணிய தடை செய்திருக்கும் இஸ்லாம், இவ் விடயம் மறுமை நாள் நெருங்குவதற்க்கான அடையாளமகாவும் உள்ளது என கூறியுள்ளது.இறுக்கமான, மெல்லிய, அதிகூடிய கவர்ச்சிகரமான மற்றும் உடல் அமைப்பு விளங்கக்கூடிய வகையில் ஆடைகளை அணிவது தடை இருபாலருக்கும் செய்யப்பட்டுள்ளது. (அபாயா கூட இன் நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்). உடலில் மறைக்கப்பட வேண்டிய…

    Know More