Recent Categories
Recent Posts
Post Archive
Catogery Tags
Connect With Us
-
மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!
மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.! காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும்…
-
நாளை உங்கள் கைகளில்
நாளை உங்கள் கைகளில் Memes/ Jokes என்ற பெயரில், இன்னொருவரைபொய் சொல்லுதல்,இழிவாக பேசுதல்,ஆண் பெண் போல எதிற்பால் வேசமிடுதல்,பிழையாக வழிகாட்டல்,பிழையை பெரிது படுத்தல்,ஆபாசம், விரசத்தை Promote பண்ணுதல்,மோசமனதை சமூகமயப்படுதல்,வெட்கத்தை இல்லாமல் செய்தல்,இரு உலகத்திற்கும் பிரயோசனம் இல்லாத விடயங்களை கூறுதல்,இவை கண்டிப்பாக ஒவ்வொரு மதத்தின் அடிப்படையிலும் பிழைகள் ஆகும்,இதனை Entertainment என்ற பெயரில் அனுமதிக்க முடியாது.என்ன தான் காலம் மாறினாலும் அடிப்படை பிழைகள் பிழைகள் தான்,கால மாற்றத்தின் பெயரில் பிழைகளை சரி காண முடியாது.நாளை வெட்கம் இல்லாத சமுதாயம்…
-
2020 ஒரு சிறந்த வருடம் ???
2020 ஒரு சிறந்த வருடம் ??? அப்படி சொல்லும் போது சிலரின் பார்வையில் நகைப்புக்குரியதாக இருக்கலாம். சிலரின் பார்வையில் 2020 ஒரு சாபக்கேடு.ஆனால், இந்த வருடம் தனக்கென தனியிடம் பிடித்து தரமான சம்பவங்கள் பண்ண ஆண்டு இது.Twenty20 Goal, 50வது வருடம், நூறாவது வருடம் என இறைவனை மறந்து PLAN போட்டவர்களுக்கு… இறைவனின் சக்தி என்னவென்று புரிய வைத்தான் புரிய வைத்த ஆண்டு. அவுஸ்திரேலியா காட்டுத்தீ, பெய்ரூட்டில் வெடிப்பு, சிரிய பூகம்பம், இந்திய வெட்டுக்கிளி, சீன கொரோனா…