Programs

இலங்கை தென் கிழக்குப்பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸானது ஏற்பாடு செய்து இருந்த Zoom Program, Next level of Media எனும் தலைப்பில் என்னால் நடாத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இந்த நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்த SEUSL Muslim Majlis 2020 க்கு எனது நன்றிகள்,
கடந்த நிகழ்வில் (10/11) 300 பேர் மாத்திரமே அனுமதிக்க முடியுமாக இருந்தது, கலந்து கொள்ள முயற்சி செய்து முடியாமல் போனவர்கள் எதிர்வரும் கால வேறு நிகழ்வுகளில் சந்திக்கலாம்.

Secret of Media

SEUSL

POWERFUL KIDS ஒரு நாள் ஊடக மற்றும் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இன்றைய வாசிப்பாளர்கள் நாளைய தலைவர்கள் ♦️பாடசாலையில் பிள்ளைகளின் பங்கு ♦️தலைமைத்துவ பண்புகள் ♦️குடும்பத்தில் பிள்ளைகளின் பங்கு ♦️எல்லாவற்றிலும் நான் சிறந்தவன் ♦️என்னால் முடியும்போன்ற விடயங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மலேசிய கல்வி அமைச்சில் நடந்த கலந்துரையாடலின் போது

During a discussion at the Malaysian Ministry of Education

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் தேசிய நிகழச்சித் திட்டத்தினை அனைத்து தமிழ், முஸ்லிம் பாடசாலைகளும் நடைமுறைப்படுத்தியது. அந்த வரிசையில் இன்று மாவனல்லை தெல்கஹகோட பாடசாலையில் போதை பொருள் விழிப்புணர்வு சம்பந்தமாக மாணவர்களுக்கு நடத்திய விரிவுரையின் போது…

“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” எனும் கருப்பபொருளில் குருநாகல தம்பதெனிய அல் ஹைரியா அஹதிய்யா பாடசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும் ஜுன் மதாம் 07ம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு குருநாகல் தம்பதெனிய அல் ஹிஜ்ரா பாடசாலையில் நடைபெற்றது.இப் பாராட்டு விழாவில்,

முன்மாதிரி முஸ்லீம் மாணவிகள் என்ற தலைப்பில் கேகுணுகொல்ல தேசிய பாடசாலையில் நடந்த நிகழ்ச்சியில் தரம் 6 முதல் 13 வரையிலான மாணவிகள் கலந்து கொண்டனர்

குருநாகலில் இடம்பெற்ற ஊடக அறிமுக நிகழ்ச்சியின் போது

தம்பதெனிய அஹதிய்யா பாடசாலையில் சுதந்திர தினத்தில் உரையாற்றும் போது