Recent Categories
Recent Posts
Post Archive
Catogery Tags
Connect With Us
-
அல் குர்ஆனில் ஆண்கள் பெண்கள் சமத்துவம் உணர்த்தும் அழகான வசனம், சுவனம் செல்ல இருக்க வேண்டிய 10 தகுதிகள் என்ன ? ஒரே வசனத்தில் ….
Surely, Muslim men and Muslim women, believing men and believing women, devout men and devout women, truthful men and truthful women, patient men and patient women, humble men and humble women, and the men who give Sadaqah (charity) and the women who give Sadaqah, and the men who fast and the women who fast, and…
-
சமூகத்தின் கண்கள்
மனித உடலில் ‘கண்’ முக்கியமான உறுப்பு. கண் இல்லாதவன் எவ்வாறு தட்டுத் தடுமாறி பயணிப்பானோ… சமூகத்தில் கண்ணில் கோளாறுகள் ஏற்பட்டாலும் இதே நிலை தான்…. பள்ளிக்கூடங்களும் பள்ளிவாயல்களும் தான் சமூகத்தின் கண்கள் இந்த சமூகத்தில், தூய்மையாக உழைக்கும் உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்; ஒன்றாய் பயணிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளைத் தாண்டி… பாடசாலை, ஊர் மட்டத்தில் உள்ள பிரச்சினைகளை சரியாக இனங் கண்டு தீர்வுகளை வடிவமைக்க வேண்டும். 5ஆண்டு , 10ஆண்டுத் திட்டங்கள் தீட்டி அதில் வெற்றியடைய…
-
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்தொடங்குகிறது… ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை… கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை… எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன்…
-
மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!
மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.! காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள். எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும்…
-
நாளை உங்கள் கைகளில்
நாளை உங்கள் கைகளில் Memes/ Jokes என்ற பெயரில், இன்னொருவரைபொய் சொல்லுதல்,இழிவாக பேசுதல்,ஆண் பெண் போல எதிற்பால் வேசமிடுதல்,பிழையாக வழிகாட்டல்,பிழையை பெரிது படுத்தல்,ஆபாசம், விரசத்தை Promote பண்ணுதல்,மோசமனதை சமூகமயப்படுதல்,வெட்கத்தை இல்லாமல் செய்தல்,இரு உலகத்திற்கும் பிரயோசனம் இல்லாத விடயங்களை கூறுதல்,இவை கண்டிப்பாக ஒவ்வொரு மதத்தின் அடிப்படையிலும் பிழைகள் ஆகும்,இதனை Entertainment என்ற பெயரில் அனுமதிக்க முடியாது.என்ன தான் காலம் மாறினாலும் அடிப்படை பிழைகள் பிழைகள் தான்,கால மாற்றத்தின் பெயரில் பிழைகளை சரி காண முடியாது.நாளை வெட்கம் இல்லாத சமுதாயம்…